வகுப்பறை சுவர் இடிந்ததில் 19 வயது மாணவன் பலி (Video)

வகுப்பறை சுவர் இடிந்ததில் 19 வயது மாணவன் பலி (Video)

வகுப்பறை சுவர் இடிந்ததில் 19 வயது மாணவன் பலி (Video)

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 12:39 pm

தங்காலையில் தனியார் வகுப்பொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 19 வயதான மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 7.30 அளவில் இடம்பெற்ற இந்த திடீர் விபத்தில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்