ஜேம்ஸ் போக்னர் அணியிலிருந்து நீக்கம்

ஜேம்ஸ் போக்னர் அணியிலிருந்து நீக்கம்

ஜேம்ஸ் போக்னர் அணியிலிருந்து நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2014 | 1:00 pm

இங்கிலாந்து அணிக்கெதிரான சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஜேம்ஸ் போக்னர் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது அவர் உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

23 வயதான ஜேம்ஸ் போக்னர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன்,  தென்னாபிரிக்க கிரிக்கெட் விஜயத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்

எனினும் உலக கிண்ண தொடரின் போது அவர் உபாதையில் இருந்து மீள்வார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்