எதிர்ப்புப் பேரணியால் கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

எதிர்ப்புப் பேரணியால் கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

எதிர்ப்புப் பேரணியால் கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2014 | 4:10 pm

அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் சில இணைந்து முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் பேரணி காரணமாக இப்பன்வெல சந்தி, கொம்பனித்தெரு, டாலி வீதி  மற்றும் லிப்டன் சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, டெக்னிக்கல் சந்தி முதல் கோட்டை வரையான வீதியிலும் வாகன நெரிசல் நிலவுகின்றது.

ஜனநாயகக் கட்சி முன்னெடுக்கும் எதிர்ப்புப் பேரணி காரணமாகவே குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்