சந்தையில் பதிவு செய்யப்படாத குடிநீர் போத்தல்

சந்தையில் பதிவு செய்யப்படாத குடிநீர் போத்தல்

சந்தையில் பதிவு செய்யப்படாத குடிநீர் போத்தல்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 6:05 pm

பதிவுசெய்யாது விற்பனை செய்யப்பட்டும் குடிநீர்ப் போத்தல்கள் தொடர்பில் அறியத்தருமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு விற்பனை செய்யப்படும் குடிநீர்ப் போத்தல்கள் தொடர்பில் 011 3 07 10 13 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தர முடியுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சில் பதிவுசெய்யப்பட்டதாக குடிநீர்ப் போத்தல்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதாரத்திற்கு பொருத்தமானது என உறுதிப்படுத்தப்படாத குடிநீர்ப் போத்தல்கள் தொடர்பில் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அமைச்சு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்