சிங்கத்தை காட்டில் பார்த்திருப்பீர்கள், வீதியில்?

சிங்கத்தை காட்டில் பார்த்திருப்பீர்கள், வீதியில்?

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 12:31 pm

சிங்கத்தை நாம் காட்டில், மிருகக்காட்சிசாலையில் பார்த்திருக்கிறோம். ஆனால் காட்டிலுள்ள சிங்கத்தை வீதியில் பார்க்கும் வாய்ப்பு தென்னாபிரிக்கர்களுக்கு கிடைத்துள்ளது.

தற்போது YouTube இல்  பிரபலமாகி வரும் இந்த காட்சியில், இரண்டு சிங்கங்கள் வீதியில் படுத்திருப்பதும் அந்த காட்சியை வாகனங்களில் இருப்பவர்கள் ஒளிப்பதிவு செய்வதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிது நேரம் அதனை பார்த்துக்கொண்டிருந்த இரண்டு சிங்கங்களும் பின்னர் விலகிச்செல்கின்றன.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்