கைவிடப்பட்ட நிலையில் மகளிர் பாடசாலை முன்பாக குழந்தை

கைவிடப்பட்ட நிலையில் மகளிர் பாடசாலை முன்பாக குழந்தை

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 9:16 pm

பொரளை ஸ்ரீ சங்கமித்த மகளிர் பாடசாலைக்கு முன்னாள் அமைந்துள்ள வீடொன்றுக்கு அருகில் இன்று குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனை தான் கண்டதாக அப்பகுதியில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் குறித்த குழந்தையின் வயது 5மாதமாக இருக்கலாம் என வைத்தியர்கள் ஊகிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்