கிட்டார் கலைஞர் ஹூ​சைன் ஜிப்ரிக்கு கிரமி விருது

கிட்டார் கலைஞர் ஹூ​சைன் ஜிப்ரிக்கு கிரமி விருது

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 9:01 pm

இலங்கையின் பிரபல கிட்டார் கலைஞர் ஹூ​சைன் ஜிப்ரி, உலகின் சிறப்புமிக்க கிரமி விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டுக்காக கிரமி விருது வழங்கும் விழாவில் ஹூ​சைன் ஜிப்ரி உள்ளிட்ட ஹேர்ப் அல்பட் இசைக்குழு இந்த விருதைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இன்று காலை நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்