ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்தார் பாகிஸ்தான் தாய்

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்தார் பாகிஸ்தான் தாய்

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்தார் பாகிஸ்தான் தாய்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2014 | 5:10 pm

பாகிஸ்தானை சேர்ந்த தாய் ஒருவர் ஒரே தடவையில் ஆறு சிசுக்களை ஈன்றெடுத்துள்ளார்.

வழமையான பரிசோதனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் அவர் இந்த 6 சிசுக்களையும் பிரசவித்துள்ளார்

இவர்களில் 4 பெண் சிசுக்களும் 2 ஆண் சிசுக்களும் அடங்குகின்றன.

குறித்த தாயும் 6 சிசுக்களும் ஆரோக்கியமாக இருந்த போதிலும் 2 பெண் சிசுக்கள் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்