மணல் அகழ்வு போர்வையில் புதையல் தோண்டிய ஐவர் கைது

மணல் அகழ்வு போர்வையில் புதையல் தோண்டிய ஐவர் கைது

மணல் அகழ்வு போர்வையில் புதையல் தோண்டிய ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 7:38 pm

புத்தளம் கந்த தொடுவாய் பகுதியில் மணல் அகழ்வு என்ற போர்வையில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்திய இரண்டு பெக்கோ இயந்திரங்களும் இரண்டும் லொறிகளும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதுடன் அவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்