போலி நாணயத்தாள்களுடன் கைதானவர் 19 வழக்குகளுடன் தொடர்புடையவர் – பொலிஸ்

போலி நாணயத்தாள்களுடன் கைதானவர் 19 வழக்குகளுடன் தொடர்புடையவர் – பொலிஸ்

போலி நாணயத்தாள்களுடன் கைதானவர் 19 வழக்குகளுடன் தொடர்புடையவர் – பொலிஸ்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 7:48 pm

உடுகம பகுதியில் ஒருதொகை போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்தமைக்காக கைதான இருவரிடம், சந்தேகநபர் இந்த பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவரிடம் இருந்து ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் 26 கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் 50, ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள அவர், மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் 19 வழக்கு விசாரணைகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்