இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 2:05 pm

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று நடைபெறுகின்றது.

திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் 10 மணிளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்