தனுஷிற்கு அறிமுக நாயகன் விருது

தனுஷிற்கு அறிமுக நாயகன் விருது

தனுஷிற்கு அறிமுக நாயகன் விருது

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 5:45 pm

பொலிவுட் உலகில் தனுஷிற்கு அறிமுக நாயகன் விருது கிடைத்துள்ளது.

ராஞ்சனா படத்தின் மூலம் நடிகர் தனுஷின் பொலிவுட் அறிமுகம் நன்றாகவே அமைந்தது.

மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் மூலம் தனுஷ் அறிமுக நாயகனாக தெரிவாகியுள்ளார்.

மும்பையில் நடந்த ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் பார்வையாளர்களின் பெரிய கைத்தட்டல்களோடு சென்ற ஆண்டின் புதுமுக நடிகருக்கான விருதை தட்டி வந்துள்ளார் தனுஷ்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்