சிங்கத்தின் சிங்க புதல்வி தயாராகியுள்ளது – ஹிருணிகா

சிங்கத்தின் சிங்க புதல்வி தயாராகியுள்ளது – ஹிருணிகா

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 9:46 pm

தந்தையின் கொள்கைகளை பின்பற்றி, கொழும்பு மக்களுக்கு சேவையாற்ற உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி, தனது அரசியல் பிரசார  நடவடிக்கைகளை ஆரம்பித்தபோது, அவர் இதனை தெரிவித்தார்.

[quote]பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொள்கைகளை முன்னெடுக்க அந்த சிங்கத்தின் சிங்க புதல்வி தயாராகியுள்ளது. தந்தை இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு 58 வயது. இன்று அவரது ஜனன தினம். எனவே கொலன்னாவையில் மாத்திரம் அல்ல மத்திய கொழும்பில் சிறிய ஊர்வலம் ஒன்று நடத்தி சகல மக்களையும் சந்திக்க தீர்மானித்தேன்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்