சாம்பியன் பட்டம் வவ்ரிங்கா வசம்

சாம்பியன் பட்டம் வவ்ரிங்கா வசம்

சாம்பியன் பட்டம் வவ்ரிங்கா வசம்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2014 | 8:25 pm

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவுக்கான சம்பியன் பட்டத்தை சுவிட்ஸர்லாந்தின் ஸ்டனிஸ்லஸ் வவ்ரிங்கா சுவீகரித்துள்ளார்.

முதல் தடவையாக க்ரான்ஸ்லாம் பட்டத்தை வவ்ரிங்கா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ரபாயல் நடாலை தோற்கடித்த வவ்ரிங்கா சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

உபாதை காரணமாக ரபாயல் நடால் திறமையை வெளிப்படுத்தவில்லை .

இதன் பிரகாரம் கிரான்ட்ஸ்லாம் பட்டம் பெற்றுக்கொண்ட இரண்டாவது சுவிட்ஸர்லாந்து வீரர் என்ற பெருமைய வவ்ரிங்கா பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்