சஞ்ஜீவ பண்டாரவிற்கு பிணை

சஞ்ஜீவ பண்டாரவிற்கு பிணை

சஞ்ஜீவ பண்டாரவிற்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 7:34 pm

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டாரவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

சஞ்சீவ பண்டாரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இதற்கமைய அவரை தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்