கொழும்பில் மீண்டும் டெங்கு பரவும் அபாயம்

கொழும்பில் மீண்டும் டெங்கு பரவும் அபாயம்

கொழும்பில் மீண்டும் டெங்கு பரவும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 10:20 am

கொழும்பு நகரில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது என கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் ஜனவரி மாதத்திற்குள் இதுவரை நான்கு டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளதாக மாநகர சபை பொது சுகாதார பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் தெரிவிக்கின்றார்.

மேலும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 268 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை பதிவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்