கிளிநொச்சியில் வறட்சி; விவசாயிகள் பாதிப்பு

கிளிநொச்சியில் வறட்சி; விவசாயிகள் பாதிப்பு

கிளிநொச்சியில் வறட்சி; விவசாயிகள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 3:34 pm

கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் நிலவிய வறட்சியால் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற் செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

கண்டாவளை கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த பதினொரு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இம்முறை காலபோக நெற் செய்கையினை மேற்கொண்டிருந்தனர்.

உரிய காலத்தில் பருவமழை கிடைக்காமையே நெற்செய்கை அழிவடைய காரணம் என கண்டாவளை விவசாய அமைப்பின் உப தலைவர் சின்னையா தவபாலன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்