கல்முனையில் ஆணின் சடலம் மீட்பு

கல்முனையில் ஆணின் சடலம் மீட்பு

கல்முனையில் ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2014 | 7:50 pm

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் ஆண்  சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது, தோணா முகத்துவாரத்தில் இன்று நண்பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுனார்.

இந்த சடலம் சாயந்தமருது இரண்டாம் பிரிவைச் சேர்ந்த 20 வயதான ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்