பாவனைக்கு உதவாத நெத்தலி; சந்தேகநபருக்கு பிணை

பாவனைக்கு உதவாத நெத்தலி; சந்தேகநபருக்கு பிணை

பாவனைக்கு உதவாத நெத்தலி; சந்தேகநபருக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2014 | 2:05 pm

பாவனைக்கு உதவாத 750 கிலோகிராம் நெத்திலியை விற்பனை செய்வதற்கு முயற்சித்த ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

இவர் தரமற்ற நெத்திலியை தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்துள்ளமை தெரிவந்துள்ளதாக அனுராதபுரம் மாவட்ட உணவு மற்றும் ஔடதங்கள் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் எதிர்வரும் 24 ஆம் திகதி   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்