அமரபுர ஸ்ரீ தர்ம ரக்ஷித்த பீடத்தின் மகாநாயக்கத் தேரர் இயற்கை எய்தினார்

அமரபுர ஸ்ரீ தர்ம ரக்ஷித்த பீடத்தின் மகாநாயக்கத் தேரர் இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2014 | 3:05 pm

அமரபுர ஸ்ரீ தர்ம ரக்ஷித்த  பீடத்தின் மகாநாயக்கர் வெலிகம ஸ்ரீ ஞானரத்தன தேரர் தமது 101 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

தேரரின் தேகம் இன்று பிற்பகல் இரத்மலானை மல்லிகாராமய விஹாரைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமரபுர ஸ்ரீ தர்ம ரக்ஷித்த பீடத்தின் செயற்குழு உறுப்பினர் மிரிஸ்ஸே தம்மவங்ச தேரர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்