கண்டி – மஹியங்கனை வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு

கண்டி – மஹியங்கனை வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு

கண்டி – மஹியங்கனை வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 9:31 am

கண்டி – மஹியங்கனை வீதியின் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை குறித்த வீதியில் கற்கள் புரண்டு வீழ்ந்தமையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கனரக வாகனங்களின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கற்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்