உலகின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடம்

உலகின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடம்

உலகின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்சுக்கு முதலிடம்

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 12:10 pm

உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பிரித்தானிலிருந்து வெளியாகும் “த டைம்ஸ்” பத்திரிகை மற்றும் ‘யுகவ்’ என்ற நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில்  இந்த முடிவு வெளியாகியுள்ளது.

குறித்த கருத்து கணிப்பானது அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய 13 நாடுகளில் 14,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

yougovpoll


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்