இரத்தினபுரியில் பெண்ணின் சடலம் மீட்பு

இரத்தினபுரியில் பெண்ணின் சடலம் மீட்பு

இரத்தினபுரியில் பெண்ணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 6:47 pm

இரத்தினபுரி, கடரியன்பல்லம பகுதியிலுள்ள வயலொன்றில் இருந்து பெண்னொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

தமக்கு கிடைத்த தகவலொன்று அமைய, இன்று முற்பகல் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

60-65 வயதிற்குட்பட்ட ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இது கொலையா என்பதை கண்டறிவதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்