நியூஸ்பெர்ஸ்டின் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

நியூஸ்பெர்ஸ்டின் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 9:45 am

ஆதவனுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாள் இன்று

உழுதுண்டு வாழ்வாரோ வாழ்வார் மற்று எல்லாம் தொழுது உண்டு பின்செல்பவர்.

ஆம்….உழவர்களே உலகின் மிகச் சிறந்த உழைப்பாளர்கள் என தெய்வத் திருக்குறள் கூறுகின்றது.

ஒளிமுதலாகி பரித்தேரில் பவனி வரும் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் உழவர்கள் கொண்டாடும் அற்புதப் பண்டிகையே தைத் திருநாளாகும்.

உழவர் திருநாளாம் இன்றைய தைத்திருநாளில் துன்பம் மறைந்து இன்பம் பெருகி வாழ்வு வளம்பெற உலகவாழ் மக்கள் அனைவருக்கும் நியூஸ்பெர்ஸ்ட் தனது மனமார்ந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்