மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக விரும்பும் காஜல்

மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக விரும்பும் காஜல்

மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக விரும்பும் காஜல்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 12:30 pm

காஜல் அகர்வால் “ஜில்லா” பட அனுபவம் குறித்து தமது கருத்தினை தெரிவித்துள்ளார்.

stills032

தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ச்சியாக நடித்துவரும் காஜல் அகர்வால்.

அண்மையில் இவர் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’

NT_130906011208000000

படத்தில் நடித்தது குறித்து காஜல் தெரிவிக்கையில் இதற்கு முன்னர் விஜயுடன் நடித்திருப்பதால் ‘ஜில்லா’வில் நடிப்பது இலகுவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோன்லாலும் ஒருவர். ஜில்லா படத்தில் அவருடன் நடித்தது மறக்க முடியாது, அவருடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்