வடமாகாண முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய வீதி ஒழுங்கு முறை

வடமாகாண முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய வீதி ஒழுங்கு முறை

வடமாகாண முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய வீதி ஒழுங்கு முறை

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 6:46 pm

வடமாகாணத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான புதிய வீதி ஒழுங்கு முறைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திலுள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்து அவர்களுக்கு நேர்மையான சேவையினை வழங்கும் பொருட்டே இந்த புதிய திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்