மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக ஹிருனிகா நியமனம்

மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக ஹிருனிகா நியமனம்

மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக ஹிருனிகா நியமனம்

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 5:43 pm

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு இணை அமைப்பாளராக ஹிருனிகா பிரேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமசந்திரவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் வைத்து நேற்று வழங்கினார்.

குறித்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ்.எச். ஆரியசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்