தாய்லாந்தில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன

தாய்லாந்தில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன

தாய்லாந்தில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 2:40 pm

தாய்லாந்தின் தலைநகரில் ஒன்று கூடியுள்ள மக்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 18,000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் பிரமதர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் முதல் ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் பல உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்