அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றது – ரில்வின்

அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றது – ரில்வின்

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 4:32 pm

சர்வதேசத்தில் இருந்து விடுக்கப்படும் அழுத்தங்களுக்கு தீர்வை வழங்குவதற்கு பதிலாக, தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் அந்த அழுத்தங்களை பயன்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது.

ஹொரனையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்