கரையோர ரயில் சேவை வழமைக்கு

கரையோர ரயில் சேவை வழமைக்கு

கரையோர ரயில் சேவை வழமைக்கு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 11:59 am

கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டிக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையிலான ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள உடைவு காரணமாக
இன்று காலை ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தன.

இதனால் 10 ரயில்கள் தாமதமடைந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த ரயில் மார்க்கத்தின் ஊடான சேவைகள் வழமை போன்று நடைபெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்