யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா நிறைவு

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 6:10 pm

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நிறைவு பெற்றது.

நேற்றும் இன்றும் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1673 பேர் பட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் எட்டு அமர்வுகளாக இந்த விழா நடைபெற்றது.

இதன்போது யாழ். பல்கலைக்கழக வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் மயில்வாகனம் சிவசூரியர் மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கிவைத்தார்.

பட்டங்களை பெற்றவர்களில் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த 411 பட்டதாரிகளுக்கு அடங்குகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்