பென்டியூ நகர் மீள இராணுவம் வசம்

பென்டியூ நகர் மீள இராணுவம் வசம்

பென்டியூ நகர் மீள இராணுவம் வசம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 12:30 pm

கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த  எண்ணெய் வளமிக்க தென்சூடானின் பென்டியூ நகரை மீள கைப்பற்றியுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள குறித்த நகரை மீள கைப்பற்றுவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது நகரில் பாரிய தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பொதுமக்களை வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்த 2 முக்கிய நகரங்களில் ஒன்றை தமது நாட்டு இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக தென்சூடான் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்