பாட்டாளிபுரம் பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் பலி

பாட்டாளிபுரம் பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் பலி

பாட்டாளிபுரம் பகுதியில் யானை தாக்கி பெண் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 3:24 pm

மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

வயோதிப பெண் தோப்பூருக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த வழியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வந்த 70 வயதான பெண் ஒருவரே யானை தாக்கி உயிரிழந்ததுள்ளார்.

இவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்