கியூபாவுடனான உறவுகளை வலுப்படுத்த தயார் – அமெரிக்கா

கியூபாவுடனான உறவுகளை வலுப்படுத்த தயார் – அமெரிக்கா

கியூபாவுடனான உறவுகளை வலுப்படுத்த தயார் – அமெரிக்கா

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 4:26 pm

கியூபாவுடனான புதிய உறவுகளை வலுப்பெடுத்துவதற்கு அமெரிக்கா எப்பொழுதும் தயாராகவே இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இடம்பெயர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளாக அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி அலெக்ஸ் லீ கியூபாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த வாரம் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் சில விடயங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் கனிசமான முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவித்துள்ள லீ , அது தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்