ஏரியல் ஷெரோன் இயற்கை எய்தினார்

ஏரியல் ஷெரோன் இயற்கை எய்தினார்

ஏரியல் ஷெரோன் இயற்கை எய்தினார்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 6:35 pm

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷெரோன், தனது 85 ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

கடந்த 8 வருடங்களாக கோமா நிலையிலிருந்த ஷெரோன், இன்று காலமானார்.

2006 ஜனவரி மாதம் முதல் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த சில வாரங்களில் மிகவும் மோசமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்