முள்ளந்தண்டு உபாதைக்கு வவுனியாவில் புதிய வைத்தியசாலை

முள்ளந்தண்டு உபாதைக்கு வவுனியாவில் புதிய வைத்தியசாலை

முள்ளந்தண்டு உபாதைக்கு வவுனியாவில் புதிய வைத்தியசாலை

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 9:34 am

வட மாகாணத்தில் முள்ளந்தண்டு உபாதைக்குள்ளானவர்களை பராமரித்து சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலையொன்று வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வைத்தியசாலை வட மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்