மாளிகாவத்தையில் ஆணின் சடலம் மீட்பு

மாளிகாவத்தையில் ஆணின் சடலம் மீட்பு

மாளிகாவத்தையில் ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 6:12 pm

கொழும்பு மாளிகாவத்தை பகுதியிலுள்ள ஓடையொன்றுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாரோன் ஜயதிலக்க மாவத்தைக்கு அருகிலுள்ள குறித்த ஓடை இன்று முற்பகல் சுத்திகரிக்கப்பட்ட  சந்தர்ப்பத்தில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்