ஆர்ஜென்டீனாவில் மின்னல் தாக்கி மூவர் பலி

ஆர்ஜென்டீனாவில் மின்னல் தாக்கி மூவர் பலி

ஆர்ஜென்டீனாவில் மின்னல் தாக்கி மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 11:31 am

ஆர்ஜென்டீனாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில்  மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்ததுடன் 20 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மின்னல் தாக்கத்துக்குள்ளானவர்களில்   இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக தங்கியிருந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

இதேவேளை, எரிகாயங்களுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்