முர்ஷி மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பம்

முர்ஷி மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பம்

முர்ஷி மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 5:31 pm

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் மீண்டும் இடம்பெறுகின்றன.

முஹமட் முர்சி மீது சுமத்தப்பட்ட  குற்றவியல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவத்தால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சி மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சிறைக்கைதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட சிலரை திட்டமிட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் முர்சி மீது சுமத்தப்பட்டுள்ளன.

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்சி உள்ளிட்ட 129 பேருக்கு எதிராக இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்