பிளவர் வீதியூடான போக்குவரத்து வழமைக்கு

பிளவர் வீதியூடான போக்குவரத்து வழமைக்கு

பிளவர் வீதியூடான போக்குவரத்து வழமைக்கு

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 5:25 pm

கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகில் பிக்குகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பிளவர் வீதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டி.எம். ஜயவர்தனவை, புத்தசாசன அமைச்சு பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு வலியறுத்தி இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பிரதமர், மகா சங்கத்தினரை பகிரங்கமாக விமர்சித்தமைக்கு எதிராக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்