பிரதமரை புத்தசாசன அமைச்சர் பதவிலிருந்து விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

பிரதமரை புத்தசாசன அமைச்சர் பதவிலிருந்து விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

பிரதமரை புத்தசாசன அமைச்சர் பதவிலிருந்து விலகக் கோரி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 10:07 am

பிரதமர் டி.எம். ஜயவர்தனவை, புத்தசாசன அமைச்சு பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு வலியறுத்தி கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.

பிரதமர், மகா சங்கத்தினரை பகிரங்கமாக விமர்சித்தமைக்கு எதிராக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்