ஜெருஸலேம் சென்றடைந்தார் ஜனாதிபதி

ஜெருஸலேம் சென்றடைந்தார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 9:22 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று ஜெருஸலேத்திற்கு சென்றுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தின் போது நோர்தானுக்கான 2 நாள் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி பலஸ்தீனுக்கான 2 நாள் விஜயத்தினை மேற்கொண்டனர்.

பின்னர் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் ஜெருஸலேத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன் யாகுவுடன் இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர் ஜெருஸலேத்தில் உள்ள மத நிலையங்களுக்கு செல்லவுள்ளார்.

நாளைய தினம் இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமோன் பெரெஸை சந்திக்கவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்