ஜில்லா திரைப்பட ட்ரெயிலர் வெளியானது (காணொளி இணைப்பு)

ஜில்லா திரைப்பட ட்ரெயிலர் வெளியானது (காணொளி இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 3:01 pm

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய்,மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ஜில்லா திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

இளைய தளபதி விஜயின் இரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள ஜில்லா திரைப்படம் எதிர்வரும் 10ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

காண்க காணொளி –


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்