இரண்டாவது டெஸ்ட்; இலங்கை அணி ஆதிக்கம்

இரண்டாவது டெஸ்ட்; இலங்கை அணி ஆதிக்கம்

இரண்டாவது டெஸ்ட்; இலங்கை அணி ஆதிக்கம்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 5:54 pm

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆதிக்கம் மேலேங்கியுள்ளது.

டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165  ஒட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

பாகிஸ்தான் அணிசார்பாக அதிகபட்சமாக குராம் மன்சூர் 73 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், சுரங்க லக்மால் மற்றும் சமிந்த ஏரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் வீழ்த்தினர்.

இதனயைடுத்து இலங்கை அணி தனது 1 ஆம் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்