இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை!

இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை!

இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை!

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2014 | 6:32 pm

யாழ்ப்பாணத்தையும் தமிழர் கலாசாரத்தையும் மையப்படுத்தி உருவாகும் படம் யாழ்.

இதில் இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணத்தின் கதையை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களைக் கொண்டே சொல்லியிருக்கிறார்களாம்.

மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ். ஆனந்த் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

08-yaazh-movie-600

இப்படத்தில் வினோத், சசி கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார்.

08-vinoth---leema-yaaz-600 08-yaazh-mo-600

இத் திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையிலே நடக்கிறது என எம்.எஸ்.ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, படத்தின்  அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத் தமிழர்கள் என ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்