பர்வேஸ் முஷாரப் வைத்தியசாலையில் அனுமதி

பர்வேஸ் முஷாரப் வைத்தியசாலையில் அனுமதி

பர்வேஸ் முஷாரப் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 4:35 pm

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் மீதான தேசதுரோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று மீண்டும் இடம்பெறவிருந்தன்.

இதனையடுத்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கின்ற வழியில்  இதய நோய் ஏற்பட்டதை அடுத்து முஷாரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசதுரோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் 3 தடவைகள் பல்வேறு காரணங்களால் பிற்போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்