நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம் – கஜேந்திர குமார் பொன்னம்பலம்

நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம் – கஜேந்திர குமார் பொன்னம்பலம்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2014 | 10:34 am

தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறையான நடவடிக்கைகளுக்கு சர்வதேச ரீதியிலான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் இதனைக் குறிப்பிட்டார்.

(காணொளி காண்க)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்