மதுபோதையில் வாகனம் செலுத்திய 262 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 262 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 262 சாரதிகள் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 7:21 pm

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 262 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 3 பஸ் சாரதிகளும் அடங்குகின்றனர்.

இதேவேளை, மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் 138 பேரும் முச்சக்கர வண்டி சாரதிகள் 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட சுற்றிவளைப்புக்களில் 1059 சாரதிகள் சட்டத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்