நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டமைக்கு வாயுக் கசிவே காரணம் – இ.மி.ச

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டமைக்கு வாயுக் கசிவே காரணம் – இ.மி.ச

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டமைக்கு வாயுக் கசிவே காரணம் – இ.மி.ச

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2013 | 10:24 am

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டமைக்கு வாயுக் கசிவே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் திருத்தப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான செனஜித் தசநாயக்க குறிப்பிட்டார்.

ஆயினும் மின் உற்பத்தி நிலையத்தின் குளிரூட்டல் கட்டமைப்பில் நிலவுகின்ற கோளாறு தொடர்பிலும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

நுரைச்சோலை அணல் மின்சார உற்பத்தி நிலையம் கடந்த 13 ஆம் திகதியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்