சாய்ந்தமருது மீன்வாடியில் தீ

சாய்ந்தமருது மீன்வாடியில் தீ

சாய்ந்தமருது மீன்வாடியில் தீ

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 3:28 pm

அம்பாறை, சாய்ந்தமருது பகுதியிலுள்ள மீன்வாடி, நேற்றிரவு ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் முற்றாக எரிந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலுக்கமைய கல்முனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தீயினால் மீன்வாடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

தீ அனர்த்தம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்